ராம்கி
ராம்கி
May 28, 2025 at 03:55 AM
2012ல் என்டிசி கூட்டத்திலிருந்து ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது பற்றி இன்றைய ஹிண்டுவில் எழுதியிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆளாத மாநிலங்களை மன்மோகன் சிங் அரசு பாரபட்சமாக நடத்துவதாக ஜெயலலிதா விமர்சிக்க, அதெல்லாம் இல்லையென்று சரத்பவார் மறுக்கிறார். ஜெ. வின் வெளிநடப்பை மோடி ஆதரிக்க, ஜெ. பேசுவதெல்லாம் மிகைப்படுத்தல் என்கிறார், கருணாநிதி. What a trip down memory lane! பழசையெல்லாம் படிக்கவே ஜாலியா கீது! 😎
😂 👍 3

Comments