
ராம்கி
May 29, 2025 at 08:42 AM
Ondu lota neeru kodi annaa? இதில் ஒண்டு - தமிழ்; லோட்டா - உருது; நீரு & கொடி - கன்னடம்; அண்ணா - சமஸ்கிருதம். Kannada, the perfect Indian language!
சமஸ்கிருதமும் பிராகிருதமும் இல்லையென்றால் கன்னடம் இன்றில்லை. இரண்டையும் ஏற்றுக்கொண்ட ஒரே தென்னிந்திய மொழி. அதனால்தான் கன்னடமும் வளர்ந்திருக்கிறது; கர்நாடகாவும் வளர்ந்திருக்கிறது ♥
👍
2