
The Thagadur Times
June 11, 2025 at 02:07 AM
ஆக்சியம் - 4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லும்
ஆக்சியம்-4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு ராக்கெட்டை
ஏவ திட்டமிடப்பட்டிருந்தது
ஆக்சிஜன் லீக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், ஆக்சியம்-4
திட்டம் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
#axiom4mission #isro #nasa #shukla
👍
1