
The Thagadur Times
June 12, 2025 at 09:22 AM
*BREAKING: குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்து.*
குஜராத் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது
அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த 242க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை குறித்து தீயணைப்பு துறையினர் தேடுதல்.
😢
😮
3