The Thagadur Times
The Thagadur Times
June 13, 2025 at 01:14 AM
#breaking || "விமான விபத்தில் 241 பேர் பலி" - ஏர் இந்தியா அறிவிப்பு "அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் பலி" ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், உயிர்த்தப்பிய ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை உயிரிழந்ததில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன், 7 பேர் போர்ச்சுல், ஒருவர் கனடாவை சேர்ந்தவர் #ahmedabadplanecrash #airindiacrash #ahmedabad
Image from The Thagadur Times: <a class="text-blue-500 hover:underline cursor-pointer" href="/hashtag...
😭 1

Comments