Rajapalayam Rail Users Association®
Rajapalayam Rail Users Association®
May 23, 2025 at 09:06 AM
*சிலம்பு எக்ஸ்பிரஸ் வண்டியில் கூடுதல் பெட்டி இணைப்பு!* சிலம்பு அதிவிரைவு வண்டியில்(20681/20682) இன்று(23.05.25) முதல் கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் பெட்டி இணைக்கப்பட்டு, மொத்தம் 24 பெட்டிகள் கொண்ட இரயில் தொடராக இயக்கப்படும் என தெற்கு இரயில்வே அறவிப்பு!
Image from Rajapalayam Rail Users Association®: *சிலம்பு எக்ஸ்பிரஸ் வண்டியில் கூடுதல் பெட்டி இணைப்பு!*  சிலம்பு அதிவிர...
👍 ❤️ 4

Comments