
Rajapalayam Rail Users Association®
May 26, 2025 at 06:36 AM
*குருவாயூர்-மதுரை விரைவுவண்டி (16328) இன்று(26.05.25) மூன்று மணி நேர கால தாமதத்தோடு இயக்கப்படுகிறது.*
இராஜபாளையம் மாலை 05.00 மணிக்கு வர வேண்டிய வண்டி இரவு 08.00 மணிக்கு மேல் வர வாய்ப்புள்ளது.
பயணிகள் கவனத்தில் கொள்க!