Rajapalayam Rail Users Association®
Rajapalayam Rail Users Association®
May 30, 2025 at 04:13 AM
*பொதிகை அதிவிரைவு வண்டி(12661/12662) முன்பதிவு பெட்டிகளில் மாற்றம்!* ஸ்லீப்பர் பெட்டிகள் 8-லிருந்து 7-ஆக குறைப்பு. 3 ஏ/சி பெட்டிகள் 5-லிருந்து 6-ஆக உயர்வு. 02-ஆகஸ்ட்-2025 முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும் என தெற்கு இரயில்வே அறிவிப்பு.
Image from Rajapalayam Rail Users Association®: *பொதிகை அதிவிரைவு வண்டி(12661/12662) முன்பதிவு பெட்டிகளில் மாற்றம்!*  ...
👎 😡 😢 8

Comments