
Rajapalayam Rail Users Association®
June 3, 2025 at 03:51 PM
*பொதிகை அதிவிரைவு வண்டி (12661/12662) வழக்கமான பெட்டி வகைகளுடன் இயங்கும்!*
ஸ்லீப்பர் பெட்டிகளைக் குறைத்து, ஏ/சி பெட்டிகளை அதிகரிக்கும் முந்தைய அறிவிப்பு கைவிடப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவிப்பு.
தெற்கு இரயில்வேக்கு நன்றி!
#podhigaiexpress #southernrailway #rajapalayam #rjpmrailusers

❤️
👍
2