
Rajapalayam Rail Users Association®
June 11, 2025 at 03:23 PM
*இராஜபாளையம் வழி சென்னை இரயில் தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து இயங்கும்!*
சென்னை எழும்பூர் இரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக சில இரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவிப்பு.
அதன்படி, *இராஜபாளையம் வழி சென்னை எழும்பூர்-கொல்லம் விரைவு வண்டி(16101/16102) 20.06.2025 முதல் 18.08.2025 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.*
`வ.எண்: 16101:`
•தாம்பரம் புறப்பாடு: 17.27
`வ.எண்: 16102:`
•தாம்பரம் வருகை: 02.45
சென்னை செல்லும் இரயில் பயணிகள் கவனத்தில் கொள்க!
*-இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம்*
