Journalist Aashik Signature
Journalist Aashik Signature
May 24, 2025 at 06:24 PM
சங்கிகளின் தேசபக்தி. 'பாக்' னு பெயர் கூட இருக்கக் கூடாது! மைசூர்பாக்.. இனி மைசூர் ஸ்ரீ! *அப்ப..பாக்குக்கு என்னடா பெயர் வைப்பீங்க.* ஸ்ரீ குவா?? 'லால்பாக்' இனிமேல் லால்ஸ்ரீ. 'கரோல்பாக்' இனிமேல் கரோல்ஸ்ரீ. ' பாக்கியஸ்ரீ' இனிமேல் ஸ்ரீயஸ்ரீ. # *பா'கிஸ்'தானில் கிஸ் இருப்பதால் இனி முத்தம் கொடுக்க மாட்டோம் என யாராவது கிளம்புவார்களோ* 🤔🤔🤔🤔🤣🤣🤣🤣🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤣🤦‍♀️🤣 https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r
Image from Journalist Aashik Signature: சங்கிகளின் தேசபக்தி.   'பாக்' னு பெயர் கூட இருக்கக் கூடாது! மைசூர்பாக்...
👍 1

Comments