
Journalist Aashik Signature
May 24, 2025 at 06:33 PM
*கீழடி*
*ஒரு வேலை அங்கே தேவநாகரி எழுத்து கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும்*
*இந்து தினமணி தினமலர் உள்ளிட்டவை புகழ்ந்து எழுதி இருக்கும்*
*சர்வதேச ஊடகம் வரை கொண்டு சென்றிருப்பார்கள்*
*வட இந்திய ஊடகங்களில் விவாதம் கொடிகட்டி பறந்திருக்கும்*
*இந்தியா மற்றும் சர்வதேச அளவில் கருத்தரங்கங்கள் நடத்தி இருப்பார்கள்*
*இந்தியாவின் பூர்வ குடியில் நாங்கள் தான் என்று எக்காலமிட்டு இருப்பார்கள்*
...https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r/1949
👍
2