Journalist Aashik Signature
Journalist Aashik Signature
May 25, 2025 at 08:35 AM
*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_* *◈ ━━━━━🄲🅁🄺━━━━━ ◈* *🔹🔸மாற்றுகிறோம்..* *எல்லாவற்றையும் மாற்றுகிறோம் -- பைத்தியங்களின் பைத்தியக்கார சேட்டைகள் பாரீர்... .* மைசூர் பாக்கு - மைசூர் ஸ்ரீ, ரோஜா பாக்கு - ரோஜா ஸ்ரீ கொட்டை பாக்கு .. கொட்டை ஸ்ரீ நிஜாம் பாக்கு - நிஜாம் ஸ்ரீ பாக்கியராஜ்.. ஸ்ரீ யராஜ் வெற்றிலை பாக்கு.. வெற்றிலை ஸ்ரீ சேப்பாக்.... சேப்ஸ்ரீ கோடம்பாக்கம்.. கோடம்ஸ்ரீக்கம்.. நுங்கம்பாக்கம்.. நுங்கம் ஸ்ரீக்கம் மீனம்பாக்கம்... மீனம் ஸ்ரீ க்கம் செம்பரம்பாக்கம்... செம்பரம் ஸ்ரீக்கம் பாக்கியலட்சுமி.. ஸ்ரீ ய லட்சுமி பாக்கி... ஸ்ரீ க்கி பக்கோடா.. ஸ்ரீ க்கோடா பாக்கெட்.. ஸ்ரீ க்கெட்.. கிளாம்பாக்கம்.. கிளாம் ஸ்ரீ க்கம் பாக்டீரியா... ஸ்ரீக்டிரியா ஆதம்பாக்கம்... ஆதம் ஸ்ரீ க்கம் சிட்லபாக்கம்... சிட்லஸ்ரீ க்கம் *இந்த காவி சங்கி பயல்களின் சாமியார் ஆட்சி தொடர்ந்தால் ; நாட்டு மக்கள் தலையை பிய்த்துக்கொண்டு சட்டையை கிழித்துக் கொண்டு திரிய நேரிடும்... இன்னும் என்னென்ன சேட்டைகள் செய்யப் போகிறார்களோ... தெரியவில்லையே... எனவே பைத்தியங்களை விரட்டுவோம் ...* . *_𝟮𝟱, ѕ𝚞𝚗∂αγ мαγ 𝟮𝟬𝟮𝟱_* *★❀━━━━🄲🅁🄺━━━━❀★*
Image from Journalist Aashik Signature: *_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_* *◈ ━━━━━🄲🅁🄺━━━━━ ◈*  *🔹🔸மாற்றுகிறோம்..*...
😂 👍 4

Comments