Journalist Aashik Signature
Journalist Aashik Signature
June 4, 2025 at 11:11 AM
*கேள்வியிலே விஷம்..பதிலிலோ முறிமருந்து!* இந்தியத் தூதுக்குழுவின் தலைவியாக நாடாளுமன்ற குழுவுக்கு தலைமையேற்றுப் போன கனிமொழியிடம் ஸ்பெயினில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. *"இந்தியாவின் தேசிய மொழி எது??"* அந்தப் பயணத்திற்கும் இந்திய மொழிக் கொள்கைக்கும் மொட்டைத் தலை முழங்கால் தொடர்பு. ஆனாலும் அந்தக் கேள்வி சங்கிகளால் கேட்க வைக்கப்படுகிறது..🤨 கனிமொழி வாயில் இருந்து என்ன வருகிறது?? தேசிய மொழி என்று எதுவும் இல்லை என்று சொல்வாரா?? தமிழ் உட்பட இருபத்தி இரண்டு மொழிகள் என்பாரா?? 'இந்தி' இல்லை என்பாரா? ஆங்கிலம் என்பாரா?? ஏதாவது ஒரு வம்பு அல்லது அவமானம் கனிமொழிக்கு நேர்ந்துவிடாதா என்ற அற்ப ஆசையுடன் கேட்ட கேள்வி அது. *ஆனால்..இவையாவுமான பதிலைத் தந்தார் கனிமொழி..* *"இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை. உலகிற்கு அதைச் சொல்லத் தானே நாங்கள் வந்திருக்கிறோம்."* அரங்கில் கைதட்டல்...👏👏👏👏 நெடுநேரம் விண்ணை பிளக்கிறது.. 👏👏👏💥💥 யாருக்கிட்ட..!? 🔥 அடே.. சங்கிகளா..😀 கலைஞரின் பள்ளியில் படித்த மாணவியடா .. எங்கள் கனிமொழி! https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r
👍 2

Comments