
Journalist Aashik Signature
June 11, 2025 at 05:18 AM
🔴 #𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚••••
*🔹🔸கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் நிதியை, வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு*
*நிதி ஒதுக்க உத்தரவு*
*✍️. RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை, தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு*
*▪️ தேசிய கல்விக் கொள்கை நிதியுடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு தெரிவிப்பு*
#rte | #madrashc | #bjp | #nep
https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r

👍
1