
Journalist Aashik Signature
June 11, 2025 at 05:20 AM
#𝙉𝙚𝙬𝙨 𝙐𝙥𝙙𝙖𝙩𝙚:
*🔹🔸இந்திய மக்கள் தொகை அதிகரிப்பு.. ஐ.நா. அறிக்கையில் தகவல்!*
*146 கோடி மக்கள்*
*✍️. இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.*
*நாட்டில் 68% மக்கள் 15 வயது முதல் 64 வயதுடையவர்கள்.*
*1960ல் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 6 குழந்தைகள் இருந்த நிலையில்,*
*இன்று 2 ஆக உள்ளது என அறிக்கையில் தெரிவிப்பு.*
#indiapopulation | #unitednations
https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r
