Journalist Aashik Signature
Journalist Aashik Signature
June 12, 2025 at 05:07 AM
துக்ளக் தொல்பொருளாய்வு *2021-ல் துக்ளக் இதழில் "தொல்பொருளாய்வு என்ற வெட்டிவேலை" என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை* *தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று பல்வேறுவிதமான பெருமிதங்கள் தெருவெல்லாம் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கின்றன* *பொழுதெல்லாம் தமிழர், தமிழ்நாடு என்று தமிழர் தர்ம சங்கீர்த்தனம் பாடிக் கொண்டிருக்கின்றன* *தமிழ்நாட்டில் கண்ட கண்ட இடங்களில் தொல்பொருள் ஆய்வை முடுக்கிவிட்டு வருகின்றன* *தமிழரின் தொன்மையை, கலாசாரத்தை, சரித்திரத்தை பூமியை தோண்டி வெளியே கொண்டு வருகிறார்களாம்* *தமிழனின் வரலாற்றையும், அவனது கலாச்சாரத்தையும் தோண்டி எடுப்பதா இன்றைய வாழ்வின் பிரச்சினை தீர வழி?* *இந்தப் புதை பொருள் ஆராச்சியை செய்யவில்லையே என்று யார் அழுதார்கள்?* *தமிழனின் நாகரிகத்தை, பழம்பெருமையை வெளியே கொண்டுவர இந்த தண்டச் செலவு எதற்காக?* *இதையெல்லாம் வைத்துக்கொண்டு என்ன செய்ய?* *இந்த தொல்பொருளாய்வு என்ற தண்டச் செலவு எதற்கு?* *வேட்டியை அவிழ்த்து எவனாவது தலைப்பாகை கட்டுவானா?* ... *நாமெல்லாம் இந்துக்கள் என்கிறான். இந்துக்களுக்கு ஆபத்து ஓடி வாருங்கள் என்கிறான். ஆனால் தமிழர் வரலாறு கசக்கிறது. அந்த சொல்லாடல்களை கவனியுங்கள்* *நாமெல்லாம் இந்துக்கள் என்கிறான். இந்துக்களுக்கு ஆபத்து ஓடி வாருங்கள் என்கிறான். ஆனால் சிந்துவெளி நாகரிகத்தை வேதிக் நாகரிகம் என்கிறான்* *இவையெல்லாம் வெளிப்படுத்துவது ஒன்றே ஒன்றுதான்* *இந்த மண்ணின் பூர்வ குடிகளின் நாகரீகத்தை மொழியை பண்பாட்டை இலக்கியத்தை சிதைக்க கங்கணம் கட்டிக்கொண்டு நுட்பமான சதி வலையுடன் அலைகிறார்கள்* ...https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r/2021
Image from Journalist Aashik Signature: துக்ளக் தொல்பொருளாய்வு *2021-ல் துக்ளக் இதழில் "தொல்பொருளாய்வு என்ற வெ...

Comments