
TAMIL DP STATUS
June 13, 2025 at 03:59 PM
அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை என்று சொல்லத் தெரிஞ்ச உங்களுக்கு, இந்த நிச்சயமில்லாத வாழ்க்கைல, அடுத்த நொடிய தாண்டி என்னால வாழ முடியும்னு, ஒரு மனவுறுதியோட ஏன் சொல்லத் தெரியல
#tamildpstatus

👍
❤️
❤
6