The Imperfect Show
The Imperfect Show
June 3, 2025 at 09:35 AM
தமிழ் நிலத்தின் எர்னெஸ்ட் ஹெமிங்வே. இரண்டே நாவல்களில் உச்சம் தொட்டவர். தமிழர்கள் அதிகம் அறியாத ஒரு நிலப்பரப்பை எழுத்தாக்கியவர். ஆம் தமிழ் சமூகம் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமுதம் ப சிங்காரம். சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி இப்போது #vikatanplay ல் https://www.vikatan.com/vikatan-play/puyalile-oru-thoni-audio-series

Comments