Makkal Athikaram
Makkal Athikaram
May 20, 2025 at 08:43 AM
https://makkalathikaram.com/arasiyal/bjp-operation-sindhoor-advertisement/ எந்த ஒரு எதிர்க்கட்சியும் எதிர்ப்பின்றி வெட்கமின்றி ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது. மோடி செய்திருக்கக் கூடிய செயல் அசிங்கம், ஆபாசமானது என்று எடுத்துக் கொண்டால், இதில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பும் அதே அளவிற்கானது தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது.
👍 1

Comments