
Makkal Athikaram
May 20, 2025 at 08:55 AM
https://makkalathikaram.com/arasiyal/the-people-power-conference-proved-once-again-that-people-can-be-mobilized-through-political-tactics/
மக்களின் சொந்த அனுபவத்தின் மூலமாக நிலவுகின்ற அரசு கட்டமைப்பு தூக்கி எறியப்பட வேண்டும் என்ற உணர்வை உருவாக்குவதற்கு செயல்தந்திர அரசியலின் கீழ் மக்களை திரட்டி வருகின்ற மகத்தான பணியை 90களில் இருந்து செய்யத் துவங்கியது.