Makkal Athikaram
Makkal Athikaram
June 3, 2025 at 03:22 AM
https://makkalathikaram.com/arasiyal/stop-the-internal-war-on-maoists-tribals-immediately-june-5-public-meeting/ கார்ப்பரேட்களின் கனிமவள கொள்ளைக்காக சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல் நாளை பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்பதே உண்மை.
👍 2

Comments