
Makkal Athikaram
June 5, 2025 at 01:57 AM
https://makkalathikaram.com/arasiyal/india-ranks-4th-scammers-fooling-people-with-fake-economic-data/
பெரும் கார்ப்பரேட்டுகளால் இந்திய மக்களின் உழைப்பு கொள்ளை அடிக்கப்படுவதால் தான் மக்கள் சோற்றுக்கு வழி இன்றி பசியால் வாடுகிறார்கள். அதனால் தான் ஒன்றிய அரசு ரேசன் கடைகளில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை கொடுக்க வேண்டி இருக்கிறது.