Makkal Athikaram
Makkal Athikaram
June 10, 2025 at 03:38 PM
https://makkalathikaram.com/arasiyal/when-will-the-yellow-devil-that-plagues-the-people-be-eradicated/ உலக தங்க கவுன்சிலின் அறிக்கைப்படி, 2023இல் 761 டன் தங்கம் விற்பனையானது. 2024இல் இது 802.8 டன்னாக உயர்ந்தது. அதேபோல, கடந்த இரு ஆண்டுகளில் தங்கத்தில் முதலீடு செய்வதும் இந்தியாவில் வெகுவாக அதிகரித்துள்ளது.

Comments