
Makkal Athikaram
June 13, 2025 at 01:02 AM
https://makkalathikaram.com/arasiyal/fascist-bjp-commits-treason-through-nuclear-energy-amendment-bill/
பாசிச பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஜூலை 2014 இல், பிரதமரான மோடி, அணுசக்தி திறனை 2024 ஆம் ஆண்டுக்குள் 17 GWe ஆக மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் என்று அணுசக்தித் துறையை வலியுறுத்தினார்.