
DMK Youth Wing
June 5, 2025 at 02:46 PM
தூய்மை Mission திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1,077 அரசு அலுவலகங்களில் தொடங்கப்பட்டுள்ள, குப்பைகளைத் தரம் பிரித்துச் சேகரிக்கும் முன்னெடுப்பு செயல்படுத்தப்படுவதை மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் காணொலி வாயிலாக ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.
#தூய்மை_Mission #tngovt #idhukuppamatterilla

❤️
👍
🙏
❤
👏
💓
23