
DMK Youth Wing
June 13, 2025 at 06:22 AM
கழகத்தின் உயிர்மூச்சாய் விளங்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகளை சட்டமன்றத் தொகுதிதோறும் கழகத்தலைவர் @mkstalin அவர்களை சந்திக்கும் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி இன்று முதல் அண்ணா அறிவாலயத்தில் தொடங்குகிறது.
கழகத்தலைவரைச் சந்தித்த உற்சாகத்தில் ஊர் திரும்பும் உடன்பிறப்புகள் 'எங்கள் தொகுதியில் கழகம் வென்றே ஆகவேண்டும்' என்று களம் காணப்போகிறார்கள். 2026ல் மீண்டும் மலரப்போகிறது #திராவிடமாடல் ஆட்சி!
#உடன்பிறப்பே_வா

❤️
👍
❤
🙏
💪
😮
❤🔥
🌄
🐖
💐
48