PERNAMBUT✌️TIMES
PERNAMBUT✌️TIMES
May 16, 2025 at 09:11 AM
ⓅⒺⓇⓃⒶⓂⒷⓊⓉ✌🏻ⓉⒾⓂⒺⓈ ⭕ *இன்று (மே 16) கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!* 🌧️ கிருஷ்ணகிரி 🌧️ தருமபுரி 🌧️ சேலம் 🌧️ நாமக்கல் 🌧️ திருப்பத்தூர் 🌧️ வேலூர் 🌧️ ராணிபேட்டை 🌧️ திருவள்ளூர் 🌧️ திருவண்ணாமலை ☔ இன்று *சென்னையின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை* பெய்யும் எனவும் கணிப்பு. `(தகவல் - சென்னை வானிலை ஆய்வு மையம்)`

Comments