
PERNAMBUT✌️TIMES
May 16, 2025 at 04:26 PM
ⓅⒺⓇⓃⒶⓂⒷⓊⓉ✌🏻ⓉⒾⓂⒺⓈ
⚠️𝗣𝗘𝗥𝗡𝗔𝗠𝗕𝗨𝗧
𝗙𝗟𝗢𝗢𝗗 𝗔𝗟𝗘𝗥𝗧 *!!* ⚠️
🔴 *எச்சரிக்கை பதிவு!*
*நாள் 16/05/25* இரவு 9.30
♨️. தற்போது மீண்டும்
▪️ரங்கம் பேட்டை
▪️குண்டலப்பல்லி
▪️அரவட்லா
வனப்பகுதியில்
நல்ல மழை கொடுத்து வருகின்றது!
⚠️ திடீர் காட்டாற்று வெள்ளம் ஏர்பட வாய்ப்பும் உள்ளது!
⚠️ *கரையோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க மிக* *மிக அவசியம்..*
▪️ ஆற்று கரை யோரமக்கள் மிகுந்த எச்ச ரிக்கை தேவை நள்ளிரவு
அதிகாலை நேரங்களில் வர வாய்ப்பு!!
⚠️ *இது முன் எச்சரிக்கை யாக எடுத்து கொள்ளுங்கள்* ..
▪️அவ்வப்போது நாமும் முன் அரவிப்பபு கொடுப்போம் இணைந்தே
இருங்கள்..
👍
1