PERNAMBUT✌️TIMES
May 16, 2025 at 04:36 PM
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலையில் போதிய வடிகால் வசதி இல்லாமல் கன மழை நேரங்களில் கால்வாய் கழிவுகள் சாலையில் தேங்குவதால் தொற்று பரவும் அபாயமும் போக்குவரத்து இடையூறு உள்ளதாக பொது மக்கள் தொடர்ந்து புகார் அளிக்கின்றனர், இது வரை இதற்கு நிரந்தர தீர்வு எடுக்க தவறிய நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஆமினா சித்திக் முனவர்
9944379852
பேர்ணாம்பட்டு
👍
🙏
4