Para
June 2, 2025 at 12:14 PM
ஒரு சாதா டெக்ஸ்ட் ஃபைலைக்கூடப் படிக்க முடியாத ஃபார்மட்டில் யார் அனுப்புகிறார்களோ அவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸில் கோல்ட் மெடல் வாங்கியவர்களாக இருப்பார்கள். #verified
😂 11

Comments