Para
June 2, 2025 at 02:28 PM
*மிருது மீம் போட்டி* > நடுவர் முகிலின் தீர்ப்பு ---- * மீம் போட்டியில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 34 பேர். * தொடர்ந்து மீம் அனுப்பியவர்கள் சண்முகவேல் வைத்தியநாதன், சத்தியநாராயணன், கோவை சுதா, பாபநாசம் நடராஜன், வினோத்குமார் சுப்ரமணியன், வெங்கடேசன் சிங்கபுத்திரன். * அதிக எண்ணிக்கையிலான மீம் அனுப்பியவர்கள் சத்தியநாராயணன், பாபநாசம் நடராஜன், கோவை சுதா, வினோத்குமார் சுப்ரமணியன். `* மிகச்சிறந்த மீம்களை அனுப்பிவர்கள் & எண்ணிக்கை` 1. சத்தியநாராயணன் - 7 2. சுதா கோவை - 5 3. பாபநாசம் நடராஜன் - 2 4. வினோத்குமார் சுப்ரமணியன் - 2 5. சண்முகவேல் நடராஜன் - 1 *வெற்றி பெற்ற வாசகர்கள் - தேர்வாகும் சிறந்த நான்கு மீம்கள்:* 1. (அத்தியாயம் 36) சத்தியநாராயணன் / (அத்தியாயம் 38) சத்தியநாராயணன் 2. (அத்தியாயம் 11) கோவை சுதா 3. (அத்தியாயம் 13) வினோத்குமார் சுப்ரமணியன் 4. (அத்தியாயம் 16) பாபநாசம் நடராஜன் போட்டியில் வென்ற நால்வருக்கும் வாழ்த்துகள். முகில் ---- பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். வென்றவர்கள் தமது முகவரி, தொலைபேசி எண்ணை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன். மிருது புத்தக வடிவம் பெற்றதும் பரிசுப் பிரதி அனுப்பி வைக்கப்படும். பிகு: மதிப்புரைப் போட்டியில் வென்றவர்களுள் மூவர், இங்கே மீம் போட்டியிலும் வென்றிருப்பது தற்செயல். இரண்டு நடுவர்களும் இதனை அறிய மாட்டார்கள். இந்தத் தீவிர வாசகர்கள் அல்லது வாசகத் தீவிரவாதிகளுக்கு என் பிரத்தியேக வாழ்த்துகள். உங்களுக்கு இரண்டு பிரதிகள் மிருதுவையே அனுப்புவதைவிட வேறொரு புத்தகத்தைச் சேர்த்து அனுப்ப நினைக்கிறேன். விவரம் பிறகு. பாரா/
❤️ 🙏 👍 10

Comments