Para
June 2, 2025 at 02:32 PM
என் வேண்டுகோளை ஏற்று, மிருது மதிப்புரைப் போட்டிக்கு வந்தவற்றைப் படித்துப் பார்த்துச் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துத் தந்த கதிரவன் ரத்தினவேல், மீம் போட்டி எண்ட்ரிகளை அலசி ஆராய்ந்து, பரிசுக்குரியவற்றைத் தேர்ந்தெடுத்த முகில் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நடுவர்களுக்கு அன்புப் பரிசு - பலூசிஸ்தான் விடுதலைப் போர். அதுவும் எழுதி முடித்துப் புத்தகம் தயாரான பிறகுதான்! அனைவருக்கும் நன்றி. பாரா
❤️ 🙏 11

Comments