Para
June 4, 2025 at 01:10 AM
மெட்ராஸ் பேப்பர் madraspaper.com ஜூன் 4 இதழ் வெளியாகியுள்ளது. இந்த இதழில்… * முடிக்க விரும்பாத போர் - நம் குரல் * வாசகர்களோடு ஒருநாள் - கோகிலா * திருச்செந்தூரின் கடலோரத்தில் - ரிஷி ரமணா * கதவைத் திற, காய்கறி வரட்டும் - தி.ந.ச. வெங்கடரங்கன் * பேசும் காளான் - ரும்மான் * ராஜேஷ்: சோதிட ஆர்வம் முதல் கார்ல் மார்க்ஸ் கல்லறை வரை - நா. மதுசூதனன் அறிமுக எழுத்தாளர்களின் சிறுகதைகள் * கேட்காதவை - சூ. ஜோசப் அருமை ராஜ் * ஒலி - பா. ரேவதி சிறப்புப் பகுதி - மினிமலிசம் * எடை போடு, எடைக்குப் போடு! - ராஜ்ஶ்ரீ செல்வராஜ் * ஜீரோவும் ஒன்றும் படுத்தும் பாடு - கே.எஸ். குப்புசாமி * அணியாத ஆடை, தணியாத ஆசை - சரண்யா ரவிகுமார் * வள்ளலார் மினிமலிசம் - நஸீமா ரஸாக் * தேவையற்றதை உருவாக்காதே - கிருத்திகா கிருஷ்ணமூர்த்தி * மினிமா - நா. மதுசூதனன் * சின்ன வீடே சிறப்பு - என். பாலாஜி * 150க்கு மேல் எப்போதும் வேண்டாம்! - ஜான்பால் ரொஸாரியோ புதிய தொடர்கள்: * அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் - கே.எஸ். குப்புசாமி * Gen Z : ஒரு தலைமுறையின் கதை - காயத்ரி. ஒய் * நீலமலை ரகசியம் - சிவராமன் கணேசன் * பனிப் புயல் - வினுலா * அதிகார நந்தி (தினசரித் தொடர்) - பத்மா அர்விந்த் தொடர்பவை: * சக்கரம் (நாவல்) - விமலாதித்த மாமல்லன் * ஒரு குடும்பக் கதை - எஸ். சந்திரமௌலி — மெட்ராஸ் பேப்பர் ஆன்லைன் வார இதழைச் சந்தா செலுத்தி வாசியுங்கள். ஆண்டு சந்தா ரூ. 500 மட்டுமே. இந்தச் சந்தாவிலேயே தினசரிப் பகுதிகளையும் படிக்கலாம். இதழ் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். சந்தா செலுத்தும் வழி முறைகள் கீழே உள்ளன. https://madraspaper.com/subscription/
❤️ 2

Comments