Para
June 11, 2025 at 02:38 AM
மெட்ராஸ் பேப்பர் madraspaper.com ஜூன் 11 இதழ் வெளியாகியுள்ளது. இந்த இதழில்… * ஊடல் காவியம், உலகமகா அபத்தம் - நம் குரல் * ஈ சாலா கப் நம்து - என். பாலாஜி * கூட்டம் தவிர் - பூபதி முருகேஷ் * மன்னிப்பாயா? (கர்நாடகம்-கமல்-தக் லைஃப் விவகாரத்தை முன்வைத்து மன்னிப்பின் வரலாறு) - எஸ். நடராஜன் * தென் கொரியா: புதிய அரசு, பழைய பிரச்சினை - ராஜ்ஶ்ரீ செல்வராஜ் * பதினைந்தாயிரம் சமையல் குறிப்புகள் - தி.ந.ச. வெங்கடரங்கன் * பெயர் படுத்தும் பாடு (நகைச்சுவை) - சரண்யா ரவிகுமார் * போட்டு வைத்த தீவுத் திட்டம்… - ஆஷா பிரைட் * தொட்டால் பொன் மலரும் - ரும்மான் * தொண்டில் வாழ்ந்தவர்: பத்து ரூபாய் டாக்டர் நினைவுக் குறிப்புகள் - பிரபு பாலா * வேடனின் இசை அம்புகள் - சு. செல்வமணி * எங்க ஏரியா, உள்ளே வராதே! - கிருத்திகா கிருஷ்ணமூர்த்தி * ப்ரோட்டீன் தோசையும் பூச்சிக்கொல்லி எச்சமும் - ஜான்பால் ரொஸாரியோ * காசிமாயன் குளம் (சிறுகதை) - கே.எஸ். குப்புசாமி தொடர்கள்: * அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் - கே.எஸ். குப்புசாமி * Gen Z : ஒரு தலைமுறையின் கதை - காயத்ரி. ஒய் * நீலமலை ரகசியம் - சிவராமன் கணேசன் * பனிப் புயல் - வினுலா * சக்கரம் (நாவல்) - விமலாதித்த மாமல்லன் * ஒரு குடும்பக் கதை - எஸ். சந்திரமௌலி — மெட்ராஸ் பேப்பர் ஆன்லைன் வார இதழைச் சந்தா செலுத்தி வாசியுங்கள். இந்தச் சந்தாவிலேயே தினசரிப் பகுதிகளையும் படிக்கலாம். ஆண்டு சந்தா ரூ. 500 மட்டுமே. இதழ் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். சந்தா செலுத்தும் வழி முறைகள் கீழே உள்ளன. https://madraspaper.com/subscription/
❤️ 1

Comments