
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
June 12, 2025 at 01:08 PM
ஹஜ் காலத்தில் கடுமையான வெப்பநிலை மற்றும் உடல் ரீதியான சிரமங்கள் காரணமாக - குறிப்பாக மினா, அரஃபா மற்றும் முஸ்தலிஃபாவில் ஹஜ் கிரியங்களில் சவாலான பயணத்தில். *தமிழ்நாட்டிலிருந்து வரும் வயதான ஹாஜிகளுக்கு அர்ப்பணிப்புள்ள "ஹஜ் தன்னார்வலர்கள்" ஒவ்வொரு குழுவிற்கும் நியமிக்க கோரிக்கை - மேலும் G.O. Ms. No. 276 dated 11.08.1993 தற்போதுள்ள ஹாஜிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மேம்படுத்த வேண்டும்* என்று "*சவூதிவாழ் தமிழ் மன்றம்*" சார்பாக தமிழ் நாடு ஹஜ் கமிட்டிக்கும் மற்றும் தமிழ் நாடு அரசுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது ...

👍
🚩
🤲
10