Lankatamil
Lankatamil
June 6, 2025 at 08:09 AM
ஹட்டனில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு .! ஹட்டன் நகரில் சைட் வீதியில் நிறுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டது. விசாரணையில் ஹட்டன் மற்றும் நோர்வூட் பொலிஸார் அதனை நோர்வூட் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்டு, சந்தேக நபரொருவரை கைது செய்தனர். மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ள நிலையில், தேடல் நடவடிக்கைகள் தொடருகின்றன. 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/
Image from Lankatamil: ஹட்டனில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு .!  ஹட்டன் நகரில் சைட் வ...

Comments