
Lankatamil
June 12, 2025 at 06:11 AM
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
இன்று (11) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 97 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 29 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 396 ரூபாய் 16 சதம், விற்பனைப் பெறுமதி 410 ரூபாய் 16 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 335 ரூபாய் 1 சதம், விற்பனைப் பெறுமதி 347 ரூபாய் 70 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபாய் 56 சதம், விற்பனைப் பெறுமதி 371 ரூபாய் 59 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 40 சதம், விற்பனைப் பெறுமதி 222 ரூபாய் 83 சதம்.
📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/
