Lankatamil
Lankatamil
June 13, 2025 at 04:18 AM
உலகளவின் கட்டுமஸ்தான ஆணழகனாக இலங்கை ! உலக நாடுகளில் ஒவ்வொன்றில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 40 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சுற்றுப்போட்டியானது தாய்லாந்தில் நடைப்பெற்றது. கடந்த 10’ம் திகதி நடைபெற்ற 23ஆவது Manhunt International இறுதி போட்டியில் இலங்கையின் பியூமால் சித்தும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த போட்டியில் பிரான்ஸ் நாட்டின் வீரர் Adonis Renaud சம்பியன் பட்டத்தை வென்றார். முன்னதாக, 2017ஆம் ஆண்டு தாய்லாந்தின் பெங்கொக்கில் நடைபெற்ற 18ஆவது Manhunt International போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மொஹமட் வசிம் 4ஆவது இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/
Image from Lankatamil: உலகளவின் கட்டுமஸ்தான ஆணழகனாக இலங்கை !   உலக நாடுகளில் ஒவ்வொன்றில் இருந...

Comments