
Lankatamil
June 13, 2025 at 11:18 AM
சத்தியப்பிரமாண நிகழ்வு !
இன்றைய தினம் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்ககான சத்தியப்பிரமாண நிகழ்வு கட்சியின் காரியாலயத்தில் பிரதமர் ஹரிணி அமரசூர்ய தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆனந்தகுமார் நகர சபை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.
📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/
