
Lankatamil
June 14, 2025 at 04:13 AM
ரஷ்யாவில் நிலஅதிர்வு!
ரஷ்யாவின் குரில் தீவில் 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலஅதிர்வு கடல் மேற்பரப்பிலிருந்து 12 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/
