Lankatamil
Lankatamil
June 14, 2025 at 07:32 AM
புதிய தலைவர் நியமனம்! இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக அமல் நிரோஷன அத்தநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவால், நேற்று (13) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில், அமல் நிரோஷன அத்தநாயக்கவிடம் இது தொடர்பான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/
Image from Lankatamil: புதிய தலைவர் நியமனம்!   இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக அமல...

Comments