
Dr. Captain Yaseen
May 30, 2025 at 02:09 AM
அந்தப்புரத்தில் இருந்து
யார் அங்கே என்ற
அரசனின் அழைப்புக்கு
ஓடிவரும் வீரர்களைப் போல
உனக்கான கவிதை என்றால்
சொற்கள்
அடித்துப் பிடித்து
ஓடி வருகின்றன.
- கேப்டன் யாசீன்
❤️
👍
3