
Dr. Captain Yaseen
99 subscribers
About Dr. Captain Yaseen
வாளின் வலி எழுதுகோள்
Similar Channels
Swipe to see more
Posts

தொலைந்து போகாத துயரம் நீ. உன்னை தொலைய விடாத இதயம் நான். Dr. கேப்டன் யாசீன் கேப்டன் பதிப்பகம் 99420 52069

உன் புன்னகைக்காக பூத்துக் கிடக்கிறேன். புயலை அனுப்பி என் கண்ணீரைக் காணிக்கை கேட்கிறாய். - கேப்டன் யாசீன் பதிப்பகம் 99420 52069

உங்கள் கவிதையும் இத்தொகுப்பில் இடம் பெறத் தொடர்பு கொள்ளுங்கள் Dr. கேப்டன் யாசீன் 99420 56069


பறத்தல் மறந்த கோழியாய் உறக்கம் மறந்த என் விழிகள்... இன்னும் வராமல்... நீ. - கேப்டன் யாசீன்

கலைஞர் ❤️🩷🧡💛💚💙🩵💜🤍💗💖 உன் நாடி நரம்புகளில் ஓடிக்கொண்டிருந்தது உதிரமல்ல தமிழ். - கேப்டன் யாசீன்

அந்தப்புரத்தில் இருந்து யார் அங்கே என்ற அரசனின் அழைப்புக்கு ஓடிவரும் வீரர்களைப் போல உனக்கான கவிதை என்றால் சொற்கள் அடித்துப் பிடித்து ஓடி வருகின்றன. - கேப்டன் யாசீன்

தியாகம் என்பது உயிர்களை மட்டும் பலியிடுவது அல்ல தீய உணர்வுகளையும் பலியிடுவது. அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள். - Dr. கேப்டன் யாசீன் கேப்டன் பதிப்பகம்

நீ நடந்து போகும் பாதை எங்கும் மரங்கள் பூ உதிர்காலத்திற்கு மாறுகின்றன. - கேப்டன் யாசீன்

விழி போடும் கடிதங்களை விழிப்போடு கவனித்தால் கண்டு கொள்ளலாம் காதலை... - Dr. கேப்டன் யாசீன் 99420 52069 https://whatsapp.com/channel/0029Va4xUjc2phHW0nadhD17