Dr. Captain Yaseen
June 11, 2025 at 01:06 AM
மின்னல் மாதிரி வெட்டியவுடன்
மறைந்து போகிறாய்.
நீ வெட்டியதால்
கூறாகிக் கிடக்கிறது
என் இதயம்.
- கேப்டன் யாசீன்
❤️
👍
4