
Seithikathir - Tamil News
June 12, 2025 at 09:26 AM
*🔴✈️ விமான விபத்தை உறுதி செய்தது ஏர் இந்தியா நிறுவனம்*
*விபத்து வீடியோ:* https://www.facebook.com/share/v/16dLxzUPJZ/
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
242 பயணிகளுடன் சென்ற விமானம் குஜராத்தின் மேகானி நகர் பகுதியில் விழுந்தது. விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 ரக விமானம் என தகவல்.
விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
😢
😂
9