Seithikathir - Tamil News
                                
                            
                            
                    
                                
                                
                                June 13, 2025 at 03:32 AM
                               
                            
                        
                            *💥 மின்மினி பூச்சிகளை காணும் கடைசி தலைமுறை.*
மின்மினி பூச்சிகளின் எண்ணிக்கை உலகளவில் குறைந்து வருவதால், அவற்றை காணும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தகவல்.
ஒளி மாசுபாடு, நகரமயமாதல், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றால் அந்த இனம் அழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            😢
                                        
                                    
                                        
                                            😂
                                        
                                    
                                        
                                            😮
                                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                    
                                        24