
Seithikathir - Tamil News
June 13, 2025 at 04:54 AM
*BREAKING: இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் தங்கம் விலை.*
ஒரே நாளில் ரூ.1,560 உயர்ந்த தங்கம் விலை.
இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை சவரனுக்கு ரூ.74,360க்கு விற்பனை.
ஒரு கிராம் தங்கம் ரூ.9295க்கு விற்பனை ஆகிறது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
😢
😮
😂
11