Seithikathir - Tamil News
                                
                            
                            
                    
                                
                                
                                June 13, 2025 at 05:21 AM
                               
                            
                        
                            *💥 விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு*
அகமதாபாத் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது.
கருப்புப் பெட்டியில் பதிவான தகவல்களை ஆய்வு செய்ய 10-15 நாட்களாகும்.
கருப்பு பெட்டியில் பதிவான தகவல்கள் அடிப்படையில் விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            😢
                                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                        
                                            😂
                                        
                                    
                                    
                                        10