
Seithikathir - Tamil News
June 13, 2025 at 06:20 AM
*💥 லாரி மீது கார் மோதல்: 4 பேர் உயிரிழப்பு.*
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.
தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி உள்ளிட்ட 6 பேர் காரில் பயணம்.
அரியலூர் நோக்கி சென்ற லாரி மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து.
நீதிபதியின் பாதுகாவலர் உயிரிழப்பு- நீதிபதி படுகாயம்.
திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது சோகம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
😢
🙏
👍
😮
8